12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய  திருத்த மசோதா, மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு அதிகாலை 2மணி (03/04/2025) அளவில் நிறைவேறியது. WAQF மசோதா மீதான விவாதத்தின் போது  மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மட்டுமல்ல, பிரியங்கா காந்தி உட்பட காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளவில்லை. சர்ச்சைக்குரிய மசோதாவை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு நேற்று (3/04/25) மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். இதையடுத்து … Continue reading 12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….