சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போன வேங்கை வயல் விவகாரம்! இரண்டு ஆண்டுகளாகியும் மவுனம் காக்கும் திமுக அரசு….

சென்னை: தமிழ்நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய வேங்கை வயல் விவகாரம் நடைபெற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த விவகாரத்தில் எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தமிழ்நாடு அரசு மவுனம் காத்து வருவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தமிழ்நாடு மீதான சாதிய வன்கொடுமை வடுவாகவே  மாறி உள்ளது. அரசையும், அரசின் திட்டங்களை  விமர்சிப்பவர்களை இரவோடு இரவாக கைது செய்து வரும் திமுகஅரசும், அதன் காவல்துறையும்,  குடிநீர் வழங்கும் மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் … Continue reading சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போன வேங்கை வயல் விவகாரம்! இரண்டு ஆண்டுகளாகியும் மவுனம் காக்கும் திமுக அரசு….