லக்கிம்பூர் கேரி வன்முறை: உ.பி. மாநில பாஜக அரசை காய்ச்சி எடுத்த உச்சநீதி மன்றம்…
டெல்லி : லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக யோகி தலைமையிலான உ.பி. மாநில பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்தியாக இல்லை என்று கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லையே ஏன்? என்று கேள்வி விடுத்தனர். கடந்த 3ந்தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இருவர் சம்பவ … Continue reading லக்கிம்பூர் கேரி வன்முறை: உ.பி. மாநில பாஜக அரசை காய்ச்சி எடுத்த உச்சநீதி மன்றம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed