5 நிமிடத்தில் 6000 அடி அந்தர் பல்டி அடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்… ஒருவர் பலி… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி… வீடியோ

லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று (21-5-2024) அதிகாலை சுமார் 3 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் 11 மணி நேர பயணத்திற்குப் பிறகு அந்தமான் கடலுக்கு மேல் பறந்து சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக காற்று … Continue reading 5 நிமிடத்தில் 6000 அடி அந்தர் பல்டி அடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்… ஒருவர் பலி… 18 பேர் மருத்துவமனையில் அனுமதி… வீடியோ