சென்னை: கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? என கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதிமன்றம், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 69 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவித்து, உடடினயாகவும் வழங்கி வருகிறது. இது … Continue reading கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்! உயர்நீதி மன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed