டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்றும் எடப்பாடியின் கேள்விக்கும் முதலமைச்சர் பதில்

சென்னை: டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா?  என தமிழக சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியதுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, ‘மாநில அரசின் ஒப்புதலின்றி சுரங்கம் தொடர்பான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது’ என்று தீர்மானத்தை வரவேற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித் … Continue reading டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்றும் எடப்பாடியின் கேள்விக்கும் முதலமைச்சர் பதில்