அரசு பேருந்துகளின் அவலம் – ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து விபத்து – 3 மாணவர்கள் காயம்!

தென்காசி: ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து பேருந்தின் பின்பக்க டயர்கள் தனியே கழன்று ஓடியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் பின்பகுதியில் பயணம் செய்த  3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அரசு பேருந்துகளின் அவலம்  பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று காலை, அரசு பேருந்தானது, சாலை ஒடிக்கொண்டிருக்கும்போதே, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த  நிலையில்,  பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் … Continue reading அரசு பேருந்துகளின் அவலம் – ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து விபத்து – 3 மாணவர்கள் காயம்!