கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…

சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு  என சட்டப்பேரவையில்  தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தத் தீர்வாக அமையும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழக மீனவர்களின் நிலை மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று … Continue reading கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…