கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது! சொல்கிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்

சென்னை:  தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கூறுகிறார்  அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார். இவருடன் காவல் துறை தலைமை இயக்குநர் ஜி. வெங்கடராமன், பெருநகர சென்னை காவல் ஆணையர் ஆ. அருண், ஆகியோரும் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில்   வன்முறை சம்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எங்கு நோக்கிலும் போதை விற்பனை ஜரூராக நடைபெற்று வ6ருகின்றன. பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை   அதிகரித்து வருகிறது.  போதை கலாச்சாரத்தால் … Continue reading கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது! சொல்கிறார் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார்