கனவாகிப் போன கச்சத்தீவு! கே. எஸ். இராதாகிருஷ்ணன்

கனவாகிப் போன கச்சத்தீவு! நெட்டிசன்: கட்டுரையாளர்: கே. எஸ். இராதாகிருஷ்ணன், அரசியலாளர் முகநூல் பதிவு… கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடியும், வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கரும் கடந்த இரண்டு நாட்களாக இது குறித்து கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். கச்சத்தீவு, காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சினைகள் வருடத்துக்கு ஒரு தடவை தைப் பொங்கல், தீபாவளி போல இந்து பிரச்சினைகளும் வருடத்துக்கு ஒரு தடவை பேசிவிட்டு கடந்து போகின்றன. அமைச்சர் ஜெய்சங்கர் பேசியவாறு அன்றைய வெளி … Continue reading கனவாகிப் போன கச்சத்தீவு! கே. எஸ். இராதாகிருஷ்ணன்