ஹைட்ரோ கார்பன் எனும் எமன்!  தொடர்…

  ஹைட்ரோ கார்பன் எனும் எமன்! பேராசிரியர் ராஜ்மோகன்  பகுதி-1  “இந்தியப் பொருளாதாரம்” அரசின்  தேவையில்லாத செலவீனங்கள், இமாலய ஊழல்கள், பொருந்தாத சந்தைப் பொருளாதாரம், 500,1000 ரூபாய்த் தாள் மதிப்பிழக்கம் எனச் சூறையாடப்பட்டு, தற்போது  பொருளாதாரம் பாதாளத்திற்குப் போய்க் கொண்டி ருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி வேளாண் பகுதி தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் … Continue reading ஹைட்ரோ கார்பன் எனும் எமன்!  தொடர்…