சென்னை: தமிழகத்தில் இதுவரை பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷா போன்றோருக்கு, எதிராக டிவிட்டர் சமுக வலைதளத்தில் கோபேக் ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வந்தது அனைவரும் அறிவோம். ஆனால், இன்று முதன்முதலாக தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி உள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்குலத்தோரின் உயிர்நாடியாக திகழும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே … Continue reading முதன்முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக இந்திய அளவில் டிரெண்டிங்காகும் #GoBackStalin ஹேஸ்டேக்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed