ரூ.100 கோடி பொதுமக்கள் பணம் அபேஸ்: பிரபல பிரணவ் ஜுவல்லரி மூடல்?

திருச்சி: பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி அளவில் வசூல் செய்த, பிரபல ஜுவல்லரியான திருச்சி பிரணவ் ஜுவல்லரி திடீரென மூடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக புகார்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், அரசியல் கட்சிகளைப்போல, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து பணத்தையும், நகையையும் கொள்ளையடிக்கும் நிதி நிறுவனங்கள், வணிக  நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல சிட்பண்ட் நிறுவனங்கள் மக்களிடம் பணத்தை … Continue reading ரூ.100 கோடி பொதுமக்கள் பணம் அபேஸ்: பிரபல பிரணவ் ஜுவல்லரி மூடல்?