எங்களின் செயல்பாடுகளை கண்டு அஞ்சி நடுங்குகிறது வெற்று விளம்பர மாடல் திமுக அரசு! தவெக தலைவர் விஜய் காட்டம்…

சென்னை: தவெக தலைவர்பிரசார பயணத்தை திருச்சியில் தொடங்க  கேட்கப்பட்ட  அனுமதிகளை திமுக அரசு மறுத்து வரும் நிலையில், எங்களின் செயல்பாடுகளை கண்டு  வெற்று விளம்பர மாடல் திமுக அரசுஅஞ்சி நடுங்குகிறது என தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே மடப்புரம் அஜித்குமார் மரணம் தொடர்பாக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தபோது,  அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.  அதுபோல தவெகவின் பல்வேறு போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்த நிலையில், வரும் … Continue reading எங்களின் செயல்பாடுகளை கண்டு அஞ்சி நடுங்குகிறது வெற்று விளம்பர மாடல் திமுக அரசு! தவெக தலைவர் விஜய் காட்டம்…