திமுக ஆட்சி அவல ஆட்சி – தமிழகம் போதை பொருள் மாநிலமாகி மாறியுள்ளது! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…

சேலம்: “அதிமுக பொற்கால ஆட்சி, திமுக அவல ஆட்சி” என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக  மாறி  உள்ள என குற்றம் சாட்டி உள்ளார். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தினார்களா?, கேஸ் கட்டணம் குறைத்தார்களா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம், தமிழகத்தை … Continue reading திமுக ஆட்சி அவல ஆட்சி – தமிழகம் போதை பொருள் மாநிலமாகி மாறியுள்ளது! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…