தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால் கட்டுமானம் உள்பட தொழில்துறை முடங்கும் அபாயம்!

சென்னை: தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால், தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பணிகள் நிமித்தமாக வசித்து வரும்  90 சதவீத வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமான தொழில் முடங்கியுள்ளது என  கட்டுமான பொறியாளர் சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்ந்துள்ளதால், பெரும்பாலோர் படிப்பறிவு  பெற்று பல்வேறு அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் கவுரமான வேலைகளில் அமர்ந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் விவசாயம் உள்பட … Continue reading தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால் கட்டுமானம் உள்பட தொழில்துறை முடங்கும் அபாயம்!