முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு மகுடம்: நாட்டிலுள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 27 கல்லூரிகள் இடம்பிடித்து சாதனை

டெல்லி: இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன.  இது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளது.  இது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை ஆட்சிக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி மாநில அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து,  தமிழ்நாடு முழு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஆட்சியில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் … Continue reading முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு மகுடம்: நாட்டிலுள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 27 கல்லூரிகள் இடம்பிடித்து சாதனை