தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு  வெளியேறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும்,  அரசியல் சட்டமும் தேசிய கீதமும்   அவமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்’ என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று   (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. … Continue reading தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…