காவிரி நீர் விவகாரம்: நவம்பர் 3ம் தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..

டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில்,  நவம்பர் 3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.ஹ காவிரி ஒழுங்காற்று குழு நவம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2, 600 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்த நிலையில் நவம்பர் 3ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுவதாகவும், இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 4 மாநில  அதிகாரிகளுக்கு  காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் … Continue reading காவிரி நீர் விவகாரம்: நவம்பர் 3ம் தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..