சென்னையில் வரும் 27ந்தேதி வேளாண் வணிகத் திருவிழா! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…
சென்னை; சென்னையில் வரும் 27ந்தேதி முதல் இரண்டு நாட்கள் வேளாண் வணிகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி உழவர்களுக்கான வேளாண் வணிகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும், விழாவில் உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா முதல்வர் சிறப்புரை ஆற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Continue reading சென்னையில் வரும் 27ந்தேதி வேளாண் வணிகத் திருவிழா! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed