2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…

2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுவதாக நோர்வே நோபல் குழு அறிவித்தது. மச்சாடோ, வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சி அரசியலை எதிர்த்து ஜனநாயக இயக்கத்தை அர்ப்பணிப்புடன் செயல்படுத்திவரும் அமைப்பான சுமேட்டின் நிறுவன தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்காகவும் நீதித்துறை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை … Continue reading 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…