“வாழப்பாடி யார்”… என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு!

“வாழப்பாடி யார்”… என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு! ஒருவர் தவறு செய்து விட்டது தெரிந்தால்.. அவர் ஈஸ்வரனாகவே இருந்தாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்ட நெஞ்சுரம்…. கிடைப்பதற்கரிய உயர்ந்த பதவியில் இருந்தாலும், மக்கள் பிரச்சினைக்காக அதைத் தூக்கி எறிந்த அறச்சீற்றம்! ஏழை எளியோருக்கு உதவுவதாக வாக்களித்து விட்டால்…. கடன் பட்டாவது அவர்கட்கு உதவிய அருங்குணம்! தான் வரித்துக் கொண்ட தலைவர்களிடம் இருந்த நற்குணங்களைத் தன் மனதில் இருத்தி, அவற்றின்படியே வாழ்ந்த செம்மை…. ஆத்திரம்… கோபம்… … Continue reading “வாழப்பாடி யார்”… என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு!