செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை மை பூசி அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்… சென்னையில் பரபரப்பு…

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் அரசியலாக்கப்பட்டு உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடியின் படம், தமிழகஅரசு வெளியிட்டுள்ள  விளம்பரத்தில்  புறக்கணிக்கப்பட்டுள்ள  விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், பாஜகவினர், தமிழகஅரசு ஆங்காங்கே வைத்துள்ள விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால், அந்த  படத்தை கிழித்தும், மை பூசி அழித்தும், அலங்கோலமாக மாற்றி மேலும் பதற்றத்தை  தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் … Continue reading செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் மோடி படத்தை மை பூசி அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்… சென்னையில் பரபரப்பு…