தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் வெளியானது… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி…

தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் இன்று வெளியானது இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு-வின் தரமான இயக்கத்தில் வெளியான ‘கோட் – தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரட்டை வேடமேற்று விஜய் நடித்திருந்த இந்தப் படம் அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலும் ரசிகர்களை தியேட்டரில் கட்டிப்போடும் வகையிலும் திரைக்கதை அமைத்திருந்தார் வெங்கட் பிரபு. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் இந்தப் படத்துடன் … Continue reading தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் வெளியானது… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி…