மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை! சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தகவல்…
சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதற்கான டெண்டர் 6 மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்த மதுரை மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டு வரும் என சிஎம்ஆர்எல் இயக்குநர் டி.அர்ச்சுணன் தெரிவித்தார். மதுரை-கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எ.பி. கோபிநாத் கேள்விக்கு கேள்விக்கு … Continue reading மதுரை மெட்ரோ ரயில் திட்டம் 3 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை! சென்னை மெட்ரா ரயில் நிர்வாகம் தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed