டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குற்றச்சசாட்டு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை ரெய்டு நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியதுடன், வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி தன்னுடைய … Continue reading டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed