இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில் நிலங்கள் விவரம்! இணைய தளத்தில் வெளியீடு

சென்னை: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள், சிலைகள், கோவிலுக்குரிய பொருட்கள்., நகைகள் மற்றும் அதற்குரிய சொத்துக்கள், வருமானம் தரும் நிலங்கள் உள்பட அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் … Continue reading இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில் நிலங்கள் விவரம்! இணைய தளத்தில் வெளியீடு