ஏர் இந்தியா மற்றும் விஸ்தரா விமான நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு
2024 மார்ச் மாதத்திற்குள் விஸ்தரா மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவெடுத்துள்ளது. விஸ்தரா விமான சேவை நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ. – SIA) நிறுவனத்துக்கு 49 சதவீத பங்குகளும் உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசு சமீபத்தில் டாடா நிறுவனத்துக்கு தாரை வார்த்துக் கொடுத்ததை அடுத்து எஸ்.ஐ.ஏ. நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் எஸ்.ஐ.ஏ.-வுக்கு 25.1 … Continue reading ஏர் இந்தியா மற்றும் விஸ்தரா விமான நிறுவனங்களை இணைக்க டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed