டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? தமிழ்நாடு அரசின் மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில், அதற்கு தடை விதிக்க கோரி   தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து மனுக்களை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், … Continue reading டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? தமிழ்நாடு அரசின் மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு