டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை: டாஸ்மாக்கில் நடைபெற்ற ரெய்டில் ரூ.1000  கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக,   டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு  சம்மன் அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை 3 நாள் தொடர் சோதனை நடத்தியது. இந்த சோதனை தொடர்பாக  வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி … Continue reading டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!