டாஸ்மாக் ரெய்டு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3 நாள் தொடர் சோதனை நடத்தி, ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து  தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட விசாரணை 8, 9ந்திகளில் நடைபெறும் என நீதிமன்றம் கூறி உள்ளது. மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை  டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. டாஸ்மாக் தலைமை … Continue reading டாஸ்மாக் ரெய்டு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு