1000கோடியை அமுக்கிய #அந்த தியாகி யார்? ஈரோடு, கோபி, பவானியை கலக்கும் போஸ்டர்….

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தின் ரூ.1000 கோடி ஊழல் தொடர்பாக,  ஆயிரம் கோடி அமுக்கிய #அந்த தியாகி யார்?  என அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி, சென்னிமலை உள்பட சில பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அண்ணா திமுக சார்பில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் யார் அந்த சார் என போஸ்டர் அடித்து பேசும் பொருளாக மாறிய நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழலை சுட்டிக்காட்டி, யார் … Continue reading 1000கோடியை அமுக்கிய #அந்த தியாகி யார்? ஈரோடு, கோபி, பவானியை கலக்கும் போஸ்டர்….