தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. தஞ்சை அருகே உள்ள மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ் – 2 மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் பள்ளி வார்டன் மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியால் மாணவி தற்கொலை … Continue reading தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed