கடன் ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்வு: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகமான டான்ஜெட்கோவின் கழகம் ரூ.1.40லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  கடன் சுமையை குறைக்க தற்போது, ஒரே நிறுவனமாக செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை 3  கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட தனியார் ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (இஒய்) அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிறுவனமான டாங்கட்கோவை மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்க … Continue reading கடன் ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்வு: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு…