தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது தமிழகஅரசு! இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்…
சென்னை: தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க மிழகஅரசு தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது. இது தொடர்பாக இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சோலார் எனர்ஜி கார்பரேஷன் நிறுவனம் மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, 2900 மெகா வாட் மின்சாரம் குறைந்த விலையில் கொள்முதல் செய்வது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக,தமிழக அரசு … Continue reading தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்கிறது தமிழகஅரசு! இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed