பள்ளிக் குழந்தைகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைகள் பெற தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டிகள் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைகள் பெற தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடுஅரசு செய்துள்ளது. மேலும் மத்திய, மாநிலஅரசுகள் வழங்கும் பல்வேறு  கல்வி உதவித்தொகை தொடர்பான விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளன. கல்வி ஒருவருக்கு இன்றியமையாத ஒன்று. அதன் முக்கியத்துவத்தை புரிந்து மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அனைவரும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், பின்தங்கிய, பொருளாதாரத்தில் பின் … Continue reading பள்ளிக் குழந்தைகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகைகள் பெற தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடு – முழு விவரம்…