அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு! சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னை: அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, மனித வள மேலாண்மை துறை 2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி … Continue reading அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு! சட்டப்பேரவையில் அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed