தொழில் முதலீடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்  பிடித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அதன்படி,  ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2025ம் ஆண்டில் மட்டும் ரூ.2.07 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் மாநிலத்திற்கு ஈர்க்கப்பட்டு உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. நிலையான அரசியல் … Continue reading தொழில் முதலீடுகளில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா