குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு ‘டாப்’! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் புகழாரம்…

டெல்லி: பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில்  தமிழ்நாடு  அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். குழந்தைகள் மரணிப்பதில் 1000 குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு . இந்தியாவில் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், பச்சிளம் குழந்தை மரணங்கள் எவ்வளவு? அதைத் தடுக்க, குறைக்க மத்திய … Continue reading குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு ‘டாப்’! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் புகழாரம்…