தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லா சூழல் – வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..

‘சேலம: தி.மு.க ஒரு கார்ப்பரேட் கம்பெனி என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லா சூழல் நிலவுகிறது என்றும் கூறினார். திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என  குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி ,  அ.திமு.க தான் உண்மையான கட்சி. வரும் தேர்தலுடன் தி.மு.க. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். சேலம் … Continue reading தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லா சூழல் – வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..