தமிழகத்தில் மீண்டும் வருகிறது சட்டமன்ற மேலவை: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் எம்எல்சி எனப்படும் சட்டமன்ற மேலவையை கொண்டு வரும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான தீர்மானம் வர இருக்கிற  பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது. தமிழக சட்டமன்ற மேலவை, மறைந்த அதிமுக தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சியின்போது  1986ம் ஆண்டு  கலைக்கப்பட்டது. மேலவையால் கோடிக்கணக்கான ரூபாய் வீணாவதாக கூறி, மேலவையை எம்.ஜி.ஆர். ரத்து செய்தார். இதற்கான தீர்மானம், 14-5-1986ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு பின்னர் மக்களவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. அந்த … Continue reading தமிழகத்தில் மீண்டும் வருகிறது சட்டமன்ற மேலவை: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…