தமிழ்நாடு சட்டபேரவை டிசம்பர் 9ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு தகவல்…

 சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 9ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கடந்த ஜுன் மாதம் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடிய நிலையில் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்,  மீண்டும் டிசம்பரில் கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநயாகர் அப்பாவு,  டிசம்பர்  9-ந்தேதி தமிழக சட்டசபை கூடுகிறது.  கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து,  அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை கூட்டி  முடிவெடுப்போம் என்றார். … Continue reading தமிழ்நாடு சட்டபேரவை டிசம்பர் 9ந்தேதி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு தகவல்…