தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!  1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (ஆகஸ்டு 4ந்தேதி) நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். இந்தி … Continue reading தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..