தமிழ்நாட்டில் ‘டிரெக்கிங்’ செல்ல ஏப்ரல் 15ந்தேதி வரை தடை! வனத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் டிரெக்கிங் எனப்படும்  மலையேற்ற பயணத்துக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதித்து  வனத்துறை அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. அதன்படி, பாதுகாப்பு கருதி 3 மாதங்கள் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்படடு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு சார்பில் மலையேற்றத்துக்கு 40 இடங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் இணைய தளத்தில் அனுமதி பெற்று, பயிற்சி பெற்ற அரசு அலுவலர் ஒருவர் உதவியுடன் மலையேறலாம் தமிழ்நாடு அரசு அறிவித்து இந்த திட்டத்தை கடந்த 2024ம் … Continue reading தமிழ்நாட்டில் ‘டிரெக்கிங்’ செல்ல ஏப்ரல் 15ந்தேதி வரை தடை! வனத்துறை நடவடிக்கை