தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கையால் முதலமைச்சர் குடும்பத்துக்கு பலன்! அண்ணாமலை விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கையால் முதலமைச்சர் குடும்பத்துக்கு (கோபாலபுரம் குடும்பத்திற்கு) பலன் கிடைக்கும் என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில்  தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு   ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.  இதன்முலம்   அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விண்வெளித் … Continue reading தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கையால் முதலமைச்சர் குடும்பத்துக்கு பலன்! அண்ணாமலை விமர்சனம்