தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ…. தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அதிருப்தி

சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது, எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால், மீண்டும் போராட்டதை முன்னெடுப்பதாக  அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 23ந்தேதி மாவட்ட தலைநகரம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மன்னிக்க மாட்டார்கள்  என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழக … Continue reading தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ…. தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அதிருப்தி