கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! தமிழ்நாடு அரசு

சென்னை: கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் இருந்து 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்  செய்ய  தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், மின்சார தேவை அதிகரிக்கும் என்பதால், அதை  சமாளிக்க  தனியார் மின் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்த 8525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் இருந்த வாங்க தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மின் … Continue reading கோடைகால மின் தேவையை சமாளிக்க தனியாரிடம் 8,525 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! தமிழ்நாடு அரசு