தமிழ்நாடு அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது! பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: தமிழ்நாடு அரசு மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த கூடாது. மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்வாரியத்தின் இழப்புக்குக் காரணம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது தான் என்று குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயரப்போவதாக செய்திகள் பரவி வரும் நிலையில், பாமக தலைவர் … Continue reading தமிழ்நாடு அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது! பாமக நிறுவனர் ராமதாஸ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed