குடிநீர் தேவைக்காக கோவளத்தில் ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்! ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு

கோவளம்: சென்னை அடுத்த கோவளத்தில் குடிநீர் தேவைக்காக ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின்  நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரி உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு குடிநீர் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட் டது. அதன்படி 1.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட ஒரு புதிய நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. சுமார் ரூ.471 கோடி மதிப்பில் இந்த … Continue reading குடிநீர் தேவைக்காக கோவளத்தில் ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம்! ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு