100நாள் வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்கவேண்டும் ! மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான  (100நாள் வேலை திட்டம்) நிதியை விடுவிக்கவேண்டும் மத்திய  அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி  மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை  வைத்துள்ளதாகவும்,   நிதியை மத்திய அரசு விடுவித்ததும், பணியாளர்களின் நிலுவை ஊதியம் அவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Continue reading 100நாள் வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்கவேண்டும் ! மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை